Sunday, November 16, 2014

Learn 1

தெரிந்து கொள்ளுங்கள்...  1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"  2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"  3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"  4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும் நீண்ட வார்த்தை 'Stewardesses"  5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு”  6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"  7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.  8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"  9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.  10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"  11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.  12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.                                                1ulakileye more people will look to the name "Muhammad"

2. The flesh of the body's most potent "tongue"

3. orevaricai more characters on English keyboards used a word "TYPEWRITER"

4. Type is not the same as the left hand

Long-term 'Stewardesses "



5. Life is responsible for the deaths of more people in the world - "Mosquito"

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - This is the most difficult in English, "Tongue Twister"

7. Return to 111,111,111 by 111,111,111

(111,111,111 x 111,111,111) multiplied by the

Will be the sum of the peculiar 12,345,678,987,654,321.

8. Always one nonperishable food "honey"

9. The cigarette lighter was invented before finding a match.

10. What is the only animal that can not look up at the sky, "pig"

11. When sneezes' fine two "" Thank God, "he heard to say., Yes, in fact, the heart of sneezes' milli second 'nirkutam.

12. 5,972,000,000,000,000,000,000 weight of tons of earth.


No comments:

Post a Comment