Sunday, November 16, 2014

Believe me or not! 29

பொது அறிவு தகவல்கள்....... 1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது? -கொழுப்பு 2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று? -மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல் 3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை? -நகங்கள், மேல்தோல், ரோமங்கள் 4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்? -அயனிச் சேர்மங்கள் 5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்? -ஹிப்போலைட் பிக்ஸி 6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்? -இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்) 7. புல் இயல் (Agrostology) என்பது என்ன? -புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் 8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை? -உணர்ச்சி நரம்புகள் 9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன? -தனிவெப்பநிலை 10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை? -குரோமோசோம்கள் 11. உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது? -இழைக்கண்ணாடி 12. சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை? -கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம் 13. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்? -மந்த வாயுக்கள் 14. நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன? - செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து 15. ஹாலஜன்கள் என்பவை யாவை? -அலோகங்கள் 16. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்? -கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி 17. அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது? -கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது 18. லாக்டோஸ் என்பது என்ன? -ஒரு என்சைம் 19. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன? -வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல் 20. ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்? விலகல் கிடையாது                                                      1. Which of the nutrients needed to maintain body temperature

Koluppu

2. ulokamillata three minerals

Maikka, gypsum, limestone

3. Where are the human body organs, blood payata

Nakankal, the epidermis, fur

4. What are known as electrolytes



Ayanic compounds

5. Who electric tainamovaik unearth

Pixie hippolait

6. How many types of household waste

-Two (Organic waste, waste kanimak)

7. Pull physical (Agrostology) What

Pul, the science of plants

8. pulanuruppukkal messages from the nerves to the brain will let you test

Unarcci nerves

9. What is the temperature of the gas molecules reach the rest of the state

Taniveppanilai

10. What are the cause of hereditary

Kuromocomkal

11. What is the highest sound-absorbing material

Ilaikkannati

12. What are the materials needed to make soap

Koluppup material, soda and potassium alkali or alkali

13. The constituent elements are zero, say what

Manta gases

14. What is the source of supply of nitrogen fertilizer

- The plant's stems, nitrogen nutrients necessary for the growth of the waves

15. What are halajankal

Alokankal

16. When heating the glass to metals susceptible to cracking, why

-ly Is a good conductor

17. When kantarippatukiratu abnormal colligative properties

When molecules bind them karaiporul

18. What is lactose

-A Enzyme

19. Meteorologists (Meteorology) What

The science of the properties of the rainy weather, the ventilation valimantalamum

20. A light which passes through the center of the light

There is no distortion

No comments:

Post a Comment